புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தி.மு.க துணையுடன் காங்கிரஸ் அரசு ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வர் நாராயணசாமி மீது ஆளும் கட்சி எம்.எல்.ஏ மற்றும் கூட்டணி கட்சி எம்.எம். ஏ என்று பலர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது..
இதனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ உட்பட தி.மு.க-வின் தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ-வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்..
இதனை தொடர்ந்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள்., எம்.எல்.ஏ வெங்கடேசனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்காமல். தற்காலிகமாக நீக்கியுள்ளதாக கூறியிருப்பது. புதுவை மக்கள் உட்பட அரசியல் விமர்சகள் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுடலை;ஏங்க ஆட்சி கவிழ்ந்துடுச்சாமே அதுல என்னைய உட்க்காற வைங்க
தமிழிசை;மூதேவி இது புதுச்சேரி தமிழ்நாடு அந்தபக்கட்டு இருக்கு pic.twitter.com/llZdtSgGJy
— நாகராஜன் ராம்நாடு (@tweetnagarajan) February 22, 2021