சுயேட்சை வேட்பாளரை பாஜக என்று பச்சை பொய் செய்தி பரப்பிய ’கலைஞர் டிவி’ ஆதாரத்தை வெளியிட்ட பிரபல அரசியல் விமர்சகர்..!

சுயேட்சை வேட்பாளரை பாஜக என்று பச்சை பொய் செய்தி பரப்பிய ’கலைஞர் டிவி’ ஆதாரத்தை வெளியிட்ட பிரபல அரசியல் விமர்சகர்..!

Share it if you like it

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகியொருவர், ஒரேயொரு ஓட்டுதான் வாங்கியுள்ளதாகவும் அவர் குடும்பத்தில் உள்ள 5 நபர்கள் கூட அவருக்கு ஓட்டு போடவில்லை என்று தமிழகத்தை சேர்ந்த முன்னணி ஊடகங்கள் முதல் சில்லறை போராளிகள் வரை பொய் செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கார்த்தி அவர்கள் பா.ஜ.க-வை சேர்ந்த நபர் அல்ல என்பதும் அவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்பதும் தற்பொழுது உண்மை செய்தி வெளியாகியுள்ளது. உண்மை செய்தி என்னவென்பது கூட அறியாமல். தோல்வியடைந்தவர் பா.ஜ.க வேட்பாளர் என்று பொய் செய்தியை தி.மு.க மற்றும் சவுக்கு சங்கர் போன்ற கைகூலி போராளிகள் பரப்பி வரும் நிலையில். பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் அவர்கள் ஆதாரத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.


Share it if you like it