கனிழொழிக்கு சரியான பதிலடி கொடுத்த ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி..!

கனிழொழிக்கு சரியான பதிலடி கொடுத்த ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி..!

Share it if you like it

மக்களுக்கு உதவ வேண்டும் அரசியல் செய்ய கூடாது கனிமொழி.

தி.மு.க மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள், மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் இதில் அரசியல் செய்ய கூடாது என்று அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார். மழை வெள்ளத்தில் பாதித்த, ஏழை, எளியவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, போன்ற பல தொண்டு நிறுவனங்கள் இன்று வரை தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ். எஸ். சேவா பாரதி, என்பதால் தனது வாழ்த்துக்களையோ, பாராட்டுக்களையோ, அவர்களுக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனமாக இருந்த கனிமொழி. கொளத்தூர் தொகுதி மக்கள் படும் இன்னல்களையும், விடியல் ஆட்சியின் தோல்வியையும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி பேச துவங்கிய உடன்., தி.மு.க எம்பி கனிமொழிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அன்றே சரியான பதிலடியை கொடுத்து உள்ளார் என கீழ்கண்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it