உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்றை தினம் முதல்வர் ஸ்டாலின். தமிழக பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த வகையில், கடந்த காலங்களில் தி.மு.க தலைவர்கள், மாற்று கட்சியை சேர்ந்த பெண் தலைவர்களை. எந்த அளவிற்கு பெண்களை, கீழ்த்தரமாக விமர்சனம் செய்து உள்ளனர். என்பதை இக்காணொளி வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
உலகம் முழுவதும் நேற்றைய தினம் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை பாரதப் பிரதமர் மோடி சந்தித்தார். அப்பொழுது, இந்திய வணிகக் கடற்படை கேப்டனாக இருந்த ராதிகா மேனன் கூறியதாவது; நான் சீனா, பாகிஸ்தான், அல்லது நமக்கு நல்லுறவில், இல்லாத நாட்டிற்குச் செல்லும் பொழுது எல்லாம். அவர்கள் என்னிடம் ‘உங்களுக்கு மிகவும் வலிமையான தலைவர் இருக்கிறார்’ என்று சொல்வார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அடைகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கேப்டன் தெரிவித்து இருந்தார். இப்படியாக, இந்திய பெண்கள் பெருமைப்படும் அளவிற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாரதப் பிரதமர் மோடி அரும்பாடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்றை தினம் முதல்வர் ஸ்டாலின். தமிழக பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால், கடந்த காலங்களில் தி.மு.கவினர் மாற்று கட்சியை சேர்ந்த, பெண்களை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக விமர்சனம் செய்து உள்ளனர். என்பதை இக்காணொளி உணர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.