இட்லிக்கு, சட்னிக்கு, GST இருக்கு பெட்ரோலுக்கு ஏன் இல்லை? – டி.ஆர்.பாலு ..!

இட்லிக்கு, சட்னிக்கு, GST இருக்கு பெட்ரோலுக்கு ஏன் இல்லை? – டி.ஆர்.பாலு ..!

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தந்தி டிவிக்கு பேட்டி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசலை, கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க தெரிவித்து இருந்தது. விடியல் ஆட்சி அமைந்து 7 மாதங்களை கடந்த பின்பும் கூட, ஜிஎஸ்டி குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்த கட்சி தி.மு.க. என்பதை அனைவரும் நன்கு அறிவர். மோடி தலைமையிலான அரசு ஜிஎஸ்டி குறித்து பேசிய பொழுது முதன் முதலில் தனது கடும் கண்டனத்தை தி.மு.கவே பதிவு செய்து இருந்தது.

இந்த நிலையில் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவராக உள்ள டி.ஆர்.பாலு அவர்கள் பிரபல தந்தி டிவி ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது ஜிஎஸ்டி குறித்து அவர் பேசியது மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையையும், அதிர்ச்சியையும், உருவாக்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு அது குறித்த லிங் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


Share it if you like it