அடுத்த பிரதமராக வர மோடிக்கு 52.5% பேர் ஆதரவு – லிஸ்டிலேயே இல்லாத ஸ்டாலின்..!

அடுத்த பிரதமராக வர மோடிக்கு 52.5% பேர் ஆதரவு – லிஸ்டிலேயே இல்லாத ஸ்டாலின்..!

Share it if you like it

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ள பிரதமர் தேர்தலில் மக்களின் அதிக செல்வாக்கு பெற்ற நபர்கள் யார்? என்பது குறித்த கருத்து கணிப்பு.

இந்தியாவின் அடுத்த பிரதமர் நான் தான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தொடர்ந்து கூறி வருவது ஒருபுறம் என்றால். ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரசும், முடியாது ஸ்டாலின் தான் பிரதமராக வர வேண்டும் என்று திமுகவினரும் பேசி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முக தன்மை கொண்ட ஜே.வி.சிஸ்ரீராம் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும், மக்களின் விருப்பம் என்னவென்பது குறித்த பதிவினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

பாரதப் பிரதமர் மோடிக்கு 52.5% சதவீத மக்கள் ஆதவரவும். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வெறும் 0% சதவீதம் மட்டுமே. எதிர்க்கட்சித் தலைவர்களில் யார் கூட்டணிக்கு தலைமை தாங்க மிகவும் பொருத்தமானவர் என்பதில் ஸ்டாலினுக்கு – 2% சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரவித்து உள்ளனர்.


Share it if you like it