மாதம் ரூபாய் ஆயிரம் எங்கே என கேட்ட கேள்விக்கு? குபீர் விளக்கம் அளித்த – டி.ஆர். பாலு..!

மாதம் ரூபாய் ஆயிரம் எங்கே என கேட்ட கேள்விக்கு? குபீர் விளக்கம் அளித்த – டி.ஆர். பாலு..!

Share it if you like it

தி.மு.க மூத்த தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டி மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றுவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று தி.மு.க தலைவர் உட்பட பல முன்னணி தலைவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி தெளித்தனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் தி.மு.க கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவராக உள்ள டி.ஆர். பாலு அவர்களிடம் பிரபல ஊடகமான தந்தி டிவி சமீபத்தில் பேட்டி கண்டது.

மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்குவோம் என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதே. அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நெறியாளர் அசோகா அவர்கள் டி.ஆர்.பாலு-விடம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த விளக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சிரிப்பலையையும், ஏற்படுத்தியுள்ளது.

Image

Share it if you like it