அம்மா உணவகத்தில் திடீர் தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர்..!

அம்மா உணவகத்தில் திடீர் தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர்..!

Share it if you like it

11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிடும் ’செந்தில் பாலாஜி’ கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆட்சியில் இல்லாத பொழுதே, பேயாட்டம் ஆடிய தி.மு.க.,வினர். ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பே. தங்களது வழக்கமான அராஜகங்களை, தற்பொழுது அரங்கேற்ற துவங்கி இருப்பது. மக்கள் மத்தியில் கடும், அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it