தி.மு.க இளைஞர் அணி நகர துணை செயலாளர் தமீம் கைவரிசை சிறப்பாக விசாரித்து வரும் காவல்துறை…!

தி.மு.க இளைஞர் அணி நகர துணை செயலாளர் தமீம் கைவரிசை சிறப்பாக விசாரித்து வரும் காவல்துறை…!

Share it if you like it

தி.மு.க ஆட்சியில் இல்லாத பொழுதே அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சில மூத்த தலைவர்கள் இன்று வரை தங்களின் கைவரிசையை காட்டி வருகின்றனர் என்பது மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது… இந்நிலையில் தி.மு.க இளைஞர் அணி நகர துணை செயலாளர் தமீம் நகையை திருடி மாட்டி கொண்ட சம்பவம் மக்களின் மத்தியில் தி.மு.க மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it

One thought on “தி.மு.க இளைஞர் அணி நகர துணை செயலாளர் தமீம் கைவரிசை சிறப்பாக விசாரித்து வரும் காவல்துறை…!

Comments are closed.