தி.மு.க இளைஞர் அணி பொறுப்பாளர் அதிரடி கைது..!

தி.மு.க இளைஞர் அணி பொறுப்பாளர் அதிரடி கைது..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று., ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, உட்பட பலரும் ஊர் ஊராக தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருவது ஒருபுறம் இருக்க. அதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல். தி.மு.க கழக கண்மணிகள் தொடர்ந்து தங்களது சேட்டைகளை, இப்பொழுது வரை மேற்கொண்டு வருவதாக பலரும் குற்றம் சுமத்தி வரும் நிலையில். தி.மு.க. இளைஞர் அணி பொறுப்பாளர் சதீஷ்குமார் என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக தற்பொழுது கம்பி எண்ணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

 

 


Share it if you like it