Share it if you like it
கிறிஸ்தவ மிஷநரிகள், தி.க, தி.மு.க, எழுதிய புத்தகங்களை கையில் வைத்து கொண்டு. தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் முதல் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் வரை. தமிழக மக்களிடம் நாங்கள் கூறுவது தான் உண்மை என்னும் மாய பிம்பத்தை இன்று வரை மக்கள் மீது திணித்து வருவது என்பது நிதர்சனமான உண்மை.
ஹிந்து மதத்தையும், ஹிந்து உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்ட தி.மு.க. வாக்களித்த ஹிந்து மக்களுக்கு எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும் என்பதை தி.மு.க-வில் உள்ள 90% சொரணையற்ற ஹிந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?
ஒரு மதத்தை இகழந்தால் மற்ற மத மக்களின் வாக்கு கிடைக்கும் என்று நினைப்பது கேவலத்தின் உச்சமாக இருக்கும் இச்சூழ்நிலையில். தி.மு.க-வின் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக. விநாயக பெருமானை விமர்சனம் செய்து பேசியுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர், பசும் பொன் முத்துராமலிங்க தேவர், கக்கன், போன்ற மேன்மக்கள் பணியாற்றிய புனிதமான சட்டசபையில் தி.மு.க-வின் கருப்பர் கூட்டம் நுழைவது சமூகத்திற்கே மிகவும் ஆபத்தானது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
https://twitter.com/HLKodo/status/1375699207298945025
Share it if you like it