தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி தெளிப்பது அனைவரும் அறிந்ததே.. தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்மொழி தெரியாத பாரதப் பிரதமர் வெறும் நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார்… 100 வருடம் திராவிடம் பேசியவர்கள், சமூக நீதி பேசியவர்களுக்கு நமது உணர்வு புரியவில்லை என்று டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அந்த குறிப்பிட்ட கட்சியை சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழே தெரியாத பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை புரிந்திருக்கிறது.!
100 ஆண்டுகள் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி என்று பேசி நம்முடைய வாக்குகளை வாங்கி கொழுத்தவர்களுக்கு இன்னும் புரியவில்லை.!
– டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி pic.twitter.com/cIQwP9AVWN
— புதிய தமிழகம் கட்சி (@PTpartyOfficial) February 15, 2021
எங்கள் வாக்குகளை வாங்கி கொழுத்தவர்களுக்கு புரியவில்லை..! பாரதப் பிரதமருக்கு எங்கள் உணர்வு புரிந்துள்ளது..- டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி காட்டம்..!