பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கக் கூடத் தயார் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டாம் – மம்தா பானர்ஜி வேண்டுகோள்..!

பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கக் கூடத் தயார் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டாம் – மம்தா பானர்ஜி வேண்டுகோள்..!

Share it if you like it

மேற்கு வங்க மக்களின் நன்மையை கருதி. பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கக் கூடத் தயார். தலைமைச் செயலரை மாற்றும் உத்தரவை திரும்ப பெறுங்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்த மேற்கு வங்க முதல்வர்.

புயல் பாதிப்பு ஏற்பட்ட ஓடிசா மாநிலத்தையும், அம்மாநில முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பாரதப் பிரதமர் மோடி வெள்ள தேச விவரங்கள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அதே போன்று மேற்கு வங்கம் சென்றார் பிரதமர். அக்கூட்டத்தில் பிரதமர், ஆளுநர், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். மேற்குவங்க மக்களின் நலனை துளியும் கருத்தில் கொள்ளாமல். பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியினால். அக்கூட்டத்தை புறக்கணித்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது.

புயல் சேதத்தைப் பற்றி ஆலோசனை நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல். 30 நிமிடங்கள் பாரதப் பிரதமரை காக்க வைத்த மம்தா. பிரதமரிடம் புயல் சேத அறிக்கையைக் கொடுத்து விட்டு தலைமைச் செயலாளர் ஆலப்பன் பந்தோபத்யாயாவை அழைத்துச் சென்று விட்டார்.

இதனை அடுத்து தலைமைச் செயலாளரை மாற்ற மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. மேற்கு வங்க மக்களின் நன்மையை கருதி. பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கக் கூடத் தயார். தலைமைச் செயலரை மாற்ற வேண்டாம் என்று. தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்று அந்தர் பல்டி அடித்து உள்ளார்.

Image

மேற்கு வங்க ஆளுநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி  ஆலோசனை நடத்திய பொழுது.

 


Share it if you like it