தி.மு.க தலைவரின் வக்கிர புத்தி கொதிப்படைந்த மக்கள்..!

தி.மு.க தலைவரின் வக்கிர புத்தி கொதிப்படைந்த மக்கள்..!

Share it if you like it

நீட் தேர்வு குறித்து சமீப காலமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்., திரை நட்சத்திரங்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக. தங்களின் கடும் எதிர்ப்பை இன்று வரை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய நடிகர்கள், அரசியல்வாதிகள், நீட் தேர்வை ஒரு வில்லன் போன்று மாணவர்கள் மீது திணித்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை..

அண்மையில் மெட்ராஸ் ஜகோர்ட் முன்னாள் நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்..

தற்கொலைகளை மிகைப்படுத்தி கூறுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் செலுத்தக்கூடாது..

கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? என்று  நீதிபதி கிருபாகரன் 2017-ஆம் ஆண்டு தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பி இருந்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யும் என்று கூறி வந்த ஸ்டாலினுக்கு., மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால். ஆட்சிக்கு வந்த உடன் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என்று தி.மு.க தலைவர் திடீர் என்று அந்தர் பல்டி அடித்துள்ளதாகவும்.. பிண அரசியலை மீண்டும் கையில் எடுத்துள்ள ஸ்டாலினின் வக்கிர புத்தியை இது காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it