Share it if you like it
ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழி கொள்கையில் ஹிந்தி மொழியையும் பாடத்திட்டத்தில் கொண்டு வந்தது.. வழக்கம் போல திமுக, தி.க, உட்பட பல சில்லறை போராளிகள், ஹிந்தி திணிப்பு என்று அலறியது., ஹிந்தி தெரியாது போடா என்று டீ சர்ட் அணிவது என்று தங்களின் கடும் எதிர்ப்பை மக்களுக்கு வெளிப்படுத்தினர்..
- 2 ஜி வழக்கில் வாதாட மட்டும் ஹிந்தி மொழி நன்கு தெரிந்த வழக்கறிஞர் வேண்டும்..
- ஹிந்தி மொழி நன்கு தெரிந்த பிரஷாந்த் கிஷோர் வேண்டும்…
- ஏழை மாணவர்கள் மட்டும் ஹிந்தி மொழி படிக்க கூடாது.
- நாங்கள் ஹிந்தி பாடல் பாடுவோம், ஹிந்தி பாட்டுக்கு ஆடுவோம் எங்களை யாரும் கேட்க முடியாது என்பது போல் இவர்களின் செய்கை அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இங்க இந்தி தெரியாது போடான்னு T.SHRT போராட்டம் நடத்திட்டு…
அங்கப்போய் இந்தியிலே பாட்டே பாடுறாங்க..
ஏமாளி தமிழனுங்க இருக்குற வரை இவங்க காட்டுல மழைதான்… pic.twitter.com/Y7SFbkA6QP
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) February 15, 2021
Share it if you like it