Share it if you like it
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும் தற்பொழுது மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சாரக உள்ள எல். முருகனின் பெற்றோர் எனது மகன் மத்திய அமைச்சராக ஆனது மகிழ்ச்சி, எனினும் நாங்கள் விவசாயம் செய்து வாழ்வதையே பெருமையாக கருதுகிறோம் என்று குறிப்பிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read this report to believe it . Son @Murugan_MoS is a MOS in PM Sri @narendramodi cabinet. Parents are proud but continue their work for living . pic.twitter.com/Wx0d5wsL5M
— B L Santhosh (@blsanthosh) July 18, 2021
Share it if you like it