தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்ட எல்.முருகன்..!

தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்ட எல்.முருகன்..!

Share it if you like it

மத்திய பிரசேத மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்தவரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் அவர்கள் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் முன்பு தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டுள்ளார் என்பதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.


Share it if you like it