மதுரை மண்ணில் இளங்கோவன் கால் வைக்க முடியாது – டாக்டர் சரவணன் கடும் எச்சரிக்கை..!

மதுரை மண்ணில் இளங்கோவன் கால் வைக்க முடியாது – டாக்டர் சரவணன் கடும் எச்சரிக்கை..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் கடும் கண்டனம்.

தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா போன்ற தலைவர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து பேசி இருந்தார். இதற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர் சரவணன் அவர்கள் இளங்கோவனை கண்டித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it