Share it if you like it
கட்சியின் கட்டுபாட்டையும், அவப்பெயரை ஏற்படுத்தியதால். திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க நிர்வாகி நவல்பட்டு விஜி என்பவரை 28.1.2021 ஆம் ஆண்டு அக்கட்சி தற்காலிகமாக நீக்கி இருந்தது. 26.2.2021 ஆம் ஆண்டு விஜி தேர்தலில் போட்டியிட 25,000 ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என்பது மாற்று கட்சிக்கு மட்டுமே எங்களுக்கு கிடையாது என்று தி.மு.க மக்களுக்கு மிக தெளிவாக தெரிவித்து உள்ளளது. தி.மு.க-வின் மூத்த பிரபல ஆபாச பேச்சாளர் பிரசன்னாவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என்று இதே கருத்தை கூறியிருந்தார் என்பதுக குறிப்பிடத்தக்கது.
Fact No: 55 திமுக கட்டிக் காக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இது தான்!
டுமிலான்பிரசன்னா 😁😜😁#தளபதியா_தறுதலையா pic.twitter.com/bKz1suaIba
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 9, 2020
Share it if you like it