தி.மு.க, சில்லறை போராளிகள், காசு ஊடகங்கள், வி.சி.க, போன்ற அமைப்புகள். தங்களின் சுயநலத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், இன்று வரை ஈ.வெ.ரா-வின் பெரயரை பயன்படுத்தி வருகின்றனர்., என்பது அனைவரும் எண்ணமாக உள்ளது. தமிழகம் என்றும் ஈ.வெ.ரா மண் என்று கூறி வரும் தி.க-விற்கு. சம்மட்டி அடி விழும் விதமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு தமிழகம் அதிக நிதியினை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
From the North-Eastern region of Bharat, Arunachal Pradesh have contributed INR 45 million, Manipur INR 20 million, Mizoram INR 2.1 million, Nagaland INR 2.8 million, Meghalaya INR 8.5 million, & from South, Tamil Nadu contributed INR 850 million, and Kerala INR 130 million.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) March 6, 2021
ஜெய் ஸ்ரீராம் 🚩 pic.twitter.com/0wI5kpFVRj
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) March 7, 2021