தமிழகம் ஈ.வெ.ரா மண் அல்ல..! ஆன்மீக மண் என்று நிருபித்த மக்கள்..!

தமிழகம் ஈ.வெ.ரா மண் அல்ல..! ஆன்மீக மண் என்று நிருபித்த மக்கள்..!

Share it if you like it

தி.மு.க, சில்லறை போராளிகள், காசு ஊடகங்கள்,  வி.சி.க, போன்ற அமைப்புகள். தங்களின் சுயநலத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், இன்று வரை ஈ.வெ.ரா-வின் பெரயரை பயன்படுத்தி வருகின்றனர்., என்பது அனைவரும் எண்ணமாக உள்ளது. தமிழகம் என்றும் ஈ.வெ.ரா மண் என்று கூறி வரும் தி.க-விற்கு. சம்மட்டி அடி விழும் விதமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு தமிழகம் அதிக நிதியினை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it