Share it if you like it
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மணல் குவாரி தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் சென்னை 7 இ டங்கள் என சோதனை நடைபெற்று வரும் நிலையில் சேப்பாகம் கனிம வளத்துறை அலுவகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்த காரணம் தெரியவில்லை.
Share it if you like it