மருத்துவ கல்லூரியே வைத்திருந்தாலும் நீட் தேர்வு எழுதினால் மட்டுமே சீட் – ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கருத்து..!

மருத்துவ கல்லூரியே வைத்திருந்தாலும் நீட் தேர்வு எழுதினால் மட்டுமே சீட் – ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கருத்து..!

Share it if you like it

சிதம்பரம் நடராஜன் கோவிலில் நேற்று நடந்த ஆனி திருமஞ்சன திருவிழாவில் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார்.  அனைத்து மாணவர்களும் மருத்துவராக கூடிய வாய்ப்பினை நீட் தேர்வு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக “ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பலன் அளிப்பதாக இருக்கின்றது”. ஒரு மிகப்பெரிய மருத்துவ கல்லூரி வைத்து இருப்பவர்களின் பிள்ளைகளாக இருந்தாலும் கூட, அது “யாராக இருந்தாலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ சீட் கிடைக்கும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it