காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் மரணம்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் மரணம்!

Share it if you like it

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் எம்.எல்.ஏ. மரணமடைந்த சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈ.வெ.ரா – 46. ஆவார். இவர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it