தமிழக மக்களை கொரோனா தொற்றில் இருந்து காக்க முடியாமல். வெற்று விளம்பர அரசியல் செய்து வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
கொரோன தொற்றில் பாதித்த நோயாளிகளை கவச உடையுடன் சந்திக்கும் நாட்டின் ஒரே முதல்வர் என்று கழக ஊடகங்கள் முதல் அறிவாலயத்தின் ஆசி பெற்ற ஊடகங்கள் வரை. மிக சிறப்பாக விளம்பர முதல்வருக்கு விளம்பரத்தை தேடி தந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட மருத்துவமனையின் இன்றைய நிலை எவ்வாறு உள்ளது என்று ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மக்களின் உயிரில் விளம்பரம் தேடும். இந்த சிரிப்பு முதல்வரை வைத்து கொண்டு. தமிழக மக்கள் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்குமோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேனியில் இறந்தவர் உடல்களை குவித்து வைத்து நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுள்ளது திமுக அரசு நிர்வாகம். இதில் கொடூரமான உண்மை என்னவென்றால் தேனி மாவட்டத்திற்கு திமுக அரசு ஒதுக்கிய தடுப்பூசி 1,06,862 மட்டுமே. ஆனால் சென்னைக்கு 20,69,961தடுப்பூசி ஒதுக்கியது திமுக.. pic.twitter.com/pANtt7SUYp
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) June 2, 2021
ஆம்புலன்ஸ்கு வழிவிட்ட முதலமைச்சர் குவியும் பாராட்டுக்கள் ~ #பாலிமர் டிவி
அய்யா நீங்க இந்தியாவில் முதன் முறையாக வழிவிட்ட முதலமைச்சர்னு நக்க மறந்துட்டீங்க….. pic.twitter.com/loCyAsJkwF
— mαš†εr šαηgï 🇮🇳 (@Master_Sangi) June 1, 2021
முன்களப்ஸ் ஆஹா!! ஓஹோ!! pic.twitter.com/RMFN5h303J
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) May 15, 2021