இயக்குனர் ரஞ்சித்திற்கு வகுப்பெடுத்த பிரபல நடிகர் யாஷ்..!

இயக்குனர் ரஞ்சித்திற்கு வகுப்பெடுத்த பிரபல நடிகர் யாஷ்..!

Share it if you like it

தமிழக இளைஞர்களிடையே நாட்டு பற்றையும், தேச உணர்வுகளை ஊட்டும் விதமாக அந்நாட்களில் அதிக தமிழ் சினிமா வர துவங்கியது.. ஆனால் இன்று தமிழ் சினிமா உலகமோ, பிரிவினைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கம்யூனிஸ்ட்களின் பிடியில் சிக்கி தமிழ் சினிமா சீரழிந்து வருகிறது என்பது கசப்பான உண்மை..

இந்நிலையில் பிரபல நடிகர் யாஷ் அவர்கள்., சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது… தேச உணர்வு மற்றும் இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்..

நடிகர் யாஷ்-யை பார்த்தாவது  ரஞ்சித், சீமான், போன்ற இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://www.facebook.com/MadanDiary/videos/400828824516251

 


Share it if you like it