நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர் நமது தலைவர் ஸ்டாலின் என்றால்., கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று. தமிழக முதல்வரையும், அவரின் தாயையும் மிக கடுமையாக, விமர்சனம் செய்து இருந்தார். தி.மு.க-வின் மூத்த பிரபல ஆபாச பேச்சாளர் ஆ. ராசா.
தமிழக முதல்வரின் அன்னை பற்றியே, இப்படி பேசும் தி.மு.க. நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழக பெண்களின் நிலைமை எவ்வாறு இருக்கும், என்று மக்கள் தற்பொழுது சிந்திக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான். ஆ. ராசாவிற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மூத்த நடிகர்கள் பலர் கருத்து, கூற தயக்கம் காட்டி வரும் நிலையில். மிகவும் துணிச்சலாக ஊடகத்தையும், போலி அரசியல்வாதிகளின், முகத்திரையையும் தங்கர் பச்சான் கிழித்து உள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரம் தாழ்ந்த அரசியல். pic.twitter.com/qBvcaw5qri
— தங்கர் பச்சான் Thankar Bachan (@thankarbachan) March 27, 2021