தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்..! பா.ம.க-வும் பங்கேற்கும் என ஜி.கே.மணி அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்..! பா.ம.க-வும் பங்கேற்கும் என ஜி.கே.மணி அறிவிப்பு..!

Share it if you like it

தமிழக முதல்வரையும் அவரின் தாயையும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் ஆ. ராசாவை கண்டித்து. தமிழகம் முழுவதும் இன்று அதிமுக-வினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பா.ம.க தலைவர் ஜி.கே. மணி அவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

blank
admk

Image


Share it if you like it