வானொலியில் மன் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் மாதம் தோறும் பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருவது வழக்கம். இதனை தொடர்ந்து நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார் பிரதமர்.
நாட்டில் கொரோனா 2- வது அலை மோசமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். மிகவும் கடினமான இச்சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும், சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் எனவும்.
பாரதப் பிரதமர் மோடி உடன், மன் கீ பாத் நிகழ்ச்சியில். மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சஷாங்க் ஜோஷி, உரையாற்றும் பொழுது. 2- ம் அலை கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளை மருத்துவர் வழங்கியுள்ளார்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1386213031596544005