ராமர் குறித்த வியப்பூட்டும் செய்திகள்: பிரபல வரலாற்று ஆய்வாளர் புது தகவல்கள்!

ராமர் குறித்த வியப்பூட்டும் செய்திகள்: பிரபல வரலாற்று ஆய்வாளர் புது தகவல்கள்!

Share it if you like it

ராமர் குறித்த பல்வேறு ஆச்சர்ய தகவல்களை பிரபல வரலாற்று ஆய்வாளர் ஜெயஸ்ரீ சாரநாதன் நமது மீடியான் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல வரலாற்று ஆய்வாளர் டாக்டர். ஜெயஸ்ரீ சாரநாதனை நமது மீடியான் குழு அண்மையில் பேட்டி கண்டது. அவரிடம், ராமபிரான் குறித்த பல்வேறு கேள்விகளை மீடியான் இணையதள ஊடக ஆசிரியர் ஓம்பிரகாஷ் முன்வைத்தார். இக்காணொளியில், ராமர் குறித்த பல்வேறு வியப்பூட்டும் கருத்துக்களை ஜெயஸ்ரீ நம்மிடம் கூறியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it