காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பிரபல அரசியல் விமர்சகர்..!

காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பிரபல அரசியல் விமர்சகர்..!

Share it if you like it

உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல். குடும்ப உறுப்பினர்களுக்கு  தி.மு.க தேர்தலில் சீட்டு வழங்குவதாக மக்கள் கருத்து கூறி வரும் நிலையில்.  தி.மு.க-விற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வண்ணம். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அமைந்து உள்ளது என்பதை., பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it