கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை..! 

கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை..! 

Share it if you like it

சீன வைரஸில் இருந்து இந்தியாவில் மீள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

இந்தியாவில், கடந்த 75 நாட்களுக்கு பின்னர், நேற்று ஒரே நாளில் மட்டும் 60,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,70,881 ஆகும்.

இதுவரை 1,17,525 பேர் குணம் பெற்று இல்லம் திரும்பியுள்ளனர், மேலும் தொற்று எண்ணிக்கையில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 2,82,80,471 ஆக உயர்ந்தள்ளது. நாடு முழுவதும் இதுவரை 25,90,44,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும்., தொற்று எண்ணிக்கையில் இருந்து மீள்பவர்களின் சதவிகிதம் 95.64 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிட்டுள்ளது.

 


Share it if you like it