மேலும் 4 லட்சம்  கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்த மத்திய அரசு..!

மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்த மத்திய அரசு..!

Share it if you like it

கொரோனா தொற்றை தடுக்க, மத்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்கி இருந்த நிலையில். மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை. இன்று தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இதனை  மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

(பி.கு) கொரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

 


Share it if you like it