தமிழ் மொழிக்கு கெட் – அவுட் கன்னட மொழிக்கு கட் – அவுட்..?

தமிழ் மொழிக்கு கெட் – அவுட் கன்னட மொழிக்கு கட் – அவுட்..?

Share it if you like it

தமிழக பாஜக வேட்பாளர்களின் பெயரை ஏன்? ஹிந்தி மொழியில் வெளியிட வேண்டும் என்று., தி.மு.க மற்றும் சில்லறை போராளிகள் தங்கள் கடும் எதிர்ப்பினை பா.ஜ.கவிற்கு இன்று வரை தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு, தி.மு.க தேர்தல் நேரத்தில் செய்யும் கூத்துக்களை ஏன்? இவர்கள் இன்று வரை கண்டிக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

ரீமான் தயாநிதி மாறன் கோ அப்நா பஹ்முல்ய மத் தேகர்.... | DMK's Hindi posters for election campaign - Tamil Oneindia

Udhayanidhi Stalin: ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் அணிந்தது ஏன்? வானதிக்கு உதயநிதி பதிலடி! - we wore tshirts for opposing hindi imposition says udhayanidhi stalin | Samayam Tamil


Share it if you like it