விளம்பர அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்களப்பணியாளர்களே இவர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கள்..! 

விளம்பர அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்களப்பணியாளர்களே இவர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கள்..! 

Share it if you like it

கொரோனா தொற்று தமிழகத்தில், மிக தீவிரமாக இருக்கும் சமயத்திலும் சரி, புயல், மழை, வெள்ளம், என்று எந்த ஒரு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் சரி. களத்திற்கு முதல் ஆளாக வருபவர்கள் ஆர்.ஆர்.எஸ், சேவா பாரதி, அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை, கட்டுப்படுத்த முடியாமல். இன்று வரை திணறி வரும் தி.மு.க அரசை குறை கூறாமல். தமிழகம் முழுவதும் ஆர். எஸ். எஸ், சேவா பாரதி, அமைப்பினர் மக்களை காக்க களத்தில் இறங்கியுள்ளனர் என்பது நிதர்சனம்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல். தமிழக மக்களின் நலத்திற்காக உழைக்கும். ஆர்.எஸ். எஸ். மற்றும் சேவா பாரதி, குறித்த செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம். ஏழை, எளியவர்கள், மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் நிச்சயம் பயன் உள்ள வகையில் இது அமையும். விளம்பர அரசியல் செய்யும், வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் இவர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

https://twitter.com/itisatp/status/1331592333402390529?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1331592333402390529%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE95E0AEB3E0AEA4E0AF8DE0AEA4E0AEBFE0AEB2E0AF8D-E0AE87E0AEB1E0AE99E0AF8DE0AE95E0AEBFE0AEAF-E0AE86E0AEB0E0AF8D-E0AE8EE0AEB8E0AF8D%2F

https://twitter.com/itisatp/status/1331673707865985025

 

https://twitter.com/itisatp/status/1331821204223582209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1331821204223582209%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE95E0AEB3E0AEA4E0AF8DE0AEA4E0AEBFE0AEB2E0AF8D-E0AE87E0AEB1E0AE99E0AF8DE0AE95E0AEBFE0AEAF-E0AE86E0AEB0E0AF8D-E0AE8EE0AEB8E0AF8D%2F

https://twitter.com/itisatp/status/1331795205415002112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1331795205415002112%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE95E0AEB3E0AEA4E0AF8DE0AEA4E0AEBFE0AEB2E0AF8D-E0AE87E0AEB1E0AE99E0AF8DE0AE95E0AEBFE0AEAF-E0AE86E0AEB0E0AF8D-E0AE8EE0AEB8E0AF8D%2F

சேவா பாரதியின் சேவை..!

மக்கள் பணியில் சேவா பாரதி...!

Image

Image


Share it if you like it