மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் நன்றி..!

மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் நன்றி..!

Share it if you like it

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ், நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் 27% சதவிகிதம் ஒதுக்கீடு அளித்து ஓபிசி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மத்திய அரசிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாரட்டுக்கள், வாழ்த்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்து கொள்வதாக ஜி.கே. வாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it