தேசியவாதி, தீவிர ஆன்மீகவாதி, என்று மக்களுக்காகவே வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தற்பொழுது தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது…
ஹிந்து என்றால் திருடன், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளில் கலந்து கொள்ளும் பொழுது ஹிந்துக்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது என்று ஸ்டாலின் ஹிந்து மக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருபவர் என்பது நிதர்சனம்…
தெய்வமாக விளங்கும் தேவர் ஐயா நினைவு இடத்திற்கு ஸ்டாலின் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக… இந்திய அளவில் #Goback Stalin (twitter) டிரெண்டிங்கில் முதன்மை இடத்தில் இருந்தது… இதனை முறியடிக்கும் விதமாக TNwithMKStalin என்று பீகாரில் தற்பொழுது இந்த ஹேஷ் டேக் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது… 380 கோடி ரூபாய் கொடுத்த ஸ்டாலினுக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்…
Will @arivalayam, @mkstalin & @Udhaystalin care to explain why hashtag TNwithMKStalin is trending in states like #Bihar? Is it because Bihari Prashant Kishor’s #IPAC is being paid huge amounts by #DMK to create this fake trend against today’s #GoBackStalin trend by common Tamils? pic.twitter.com/H6mF1L2r1W
— SG Suryah (@SuryahSG) October 30, 2020