பிரபல கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்ட தமிழக அரசு..!

பிரபல கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்ட தமிழக அரசு..!

Share it if you like it

தமிழகத்தில் 82 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் முன்னிலையில், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து, உள்ளிட்டவை ஆகும்.

குறிப்பாக Capital land, Adani, JSW உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மோடி, அதானி, கார்ப்பரேட், என்று தொடர்ந்து கூறி வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் எப்பொழுது மற்றொரு கார்ப்பரேட் முதலாளியான அம்பானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள போகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

3,500 கோடி முதலீடு மற்றும் 4,000 தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை தி.மு.க அரசு அண்மையில் கோட்டை விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it