தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் உள்ளனர் பா.ஜ.க தலைவர் கூறிய பகீர் தகவல்..!

தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் உள்ளனர் பா.ஜ.க தலைவர் கூறிய பகீர் தகவல்..!

Share it if you like it

குறுநில மன்னர்கள் போல் தி.மு.க நிர்வாகிகள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், கழக கண்மணிகள், என பொது மக்களின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது ஒருபுறும் என்றால். கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நாளுக்கு, நாள், அதிகரித்து வண்ணம் உள்ளது.

சிரிப்பு நடிகரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு தமிழக அமைச்சர்கள், MP-க்கள், என போட்டி போட்டு கொண்டு அதிக முக்கியத்துவத்தை இன்று வரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் உள்ளதாக கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், மக்களுக்கு உண்மையை எடுத்து கூறிய அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Image

Image

Image

Image

image
கே.என் நேரு தனது பிறந்த நாள் அன்று உதயநிதியிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய பொழுது எடுத்த புகைப்படம்.
Image
அன்பழகனுக்கு பின் முதல்வராக வர வேண்டியவர் உதயநிதியின் பின்னால்

Share it if you like it