மு.க. பணியாளர்களுக்கு ”நெத்தியடி” பதில் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ..!

மு.க. பணியாளர்களுக்கு ”நெத்தியடி” பதில் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ..!

Share it if you like it

தி.மு.க ஊடகங்கள் அதன் ஆதரவு பெற்ற ஊடகங்கள், சீப்பு நெறியாளர்கள், மற்றும்  பல சில்லறை யூடியூப் சேனல்கள் வரை மோடி, பா.ஜ.க, யோகி-யை மட்டுமே குறி வைத்து தொடர்ந்து ஏதேனும் பொய் செய்திகளை பரப்புவது, மத்திய அரசு குறித்து தவறான எண்ணத்தை மக்கள் மீது திணிப்பது மற்றும் பா.ஜ.க-வின் தலைவர்களிடம் ஏட்டிக்கு போட்டியான கேள்விகளை எழுப்புவது என தி.மு.க-வின் முன் களபணியாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் அவர்களிடம் முன் களப்பணியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தக்க பதிலடியை  கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it