தெலுங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த.. ஏழை மூதாட்டியின் வறுமை நிலையை அறிந்த அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்.. தக்க சமயத்தில் ஏழை மூதாட்டிக்கு உதவியதற்கு நெட்டிசன்கள் உட்பல பலர் ஆளுநருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் இது போன்ற உதவிகள் அளிப்பதன் மூலம் மற்றவர்களும் தானாக முன்வந்து ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்ய முன்வருவார்கள். (2/2) pic.twitter.com/2pW31RpTPP
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 7, 2021
75 సంవత్సరాల నిస్సహాయ దళిత మహిళ బండిపెల్లి రాజమ్మ ను ఈరోజు రాజ్ భవన్ కు ఆహ్వానించి 50 వేల రూపాయల ఆర్థిక సాయం, మూడు నెలలకు అవసరమైన సరుకులు అందజేయడం జరిగింది. ఆమెకు రాజ్ భవన్ లో లంచ్ ఏర్పాటు చెసాము.
ఆమె మనవరాలు పాము కాటుతొ, కోడలు అనారోగ్యం తో చనిపోయారు. pic.twitter.com/6jQBQtfqhx— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 6, 2021