தமிழக பட்ஜெட் எப்படி? நிதியமைச்சரை ”வச்சு செஞ்ச” இணையதளவாசிகள்..!

தமிழக பட்ஜெட் எப்படி? நிதியமைச்சரை ”வச்சு செஞ்ச” இணையதளவாசிகள்..!

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இணையதளவாசிகள் தங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விட்டு உள்ளனர்.

தமிழை கொலை செய்த நிதியமைச்சருக்கு ஸ்டாலின் போன்ற சிறந்த தமிழ் வித்துவான்களை ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Image

Image

Image

Image

Image

Image

Image

https://twitter.com/BUSHINDIA/status/1426055482960093190


Share it if you like it