Share it if you like it
அம்மா உணவகம், அம்மா கிளினிக், மீது ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பே கழக கண்மணிகள் செய்த அட்டூழியம். விடியல் அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதாக பலரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வரும் இவ்வேளையில் பான்பராக், குட்கா, போன்ற போதை பொருட்களின் விற்பனை தற்பொழுது அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக கடும் குற்றச்சாட்டினை ஜூ.வி நாளிதழ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it