கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, CPI(M) இருக்கா? நெட்டிசன்கள் காட்டம்..!

கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, CPI(M) இருக்கா? நெட்டிசன்கள் காட்டம்..!

Share it if you like it

வெளியில் இருக்கும் எதிரிகளை விட இந்தியாவிற்குள் இருக்கும் எதிரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் நெட்டிசன்கள் கருத்து..!

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடான சீனாவின் மிக கீழ்த்தரமான திடீர் தாக்குதலால் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் 21-க்கும் மேற்பட்ட நமது எல்லைச்சாமிகளை இந்தியா இழந்தது. இந்த துயர சம்பவத்தை எந்த ஒரு இந்தியனும் இன்று வரை மறக்க முடியாது என்பது நிதர்சனம். சீனாவின் இந்த மூர்க்கதனமான செயலுக்கு உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

குர்தேஷ் சிங் என்னும் 23 (வயது) இளம் ராணுவ வீரர் சீன மோதலின் போது 4 சீனர்களை ஒரே நேரத்தில் ஆற்றில் தள்ளி விட்டதோடு மட்டுமில்லாமல். 12 சீனர்களை அடித்து கொன்றுள்ளார். இறுதியில் தனது கால்கள் இடறி பள்ளத்தாக்கில் விழுந்து வீர மரணம் அடைந்தார். தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த தவப்புதல்வனுக்கு நாடே வீரவணக்கம் செலுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆனால் சீனாவின் மிருகத்தனமான செயலுக்கு இன்று வரை கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல் தொடர்ந்து சீனாவிற்கு முட்டு கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதப் பிரதமர் மோடி மீது வன்மம் கொண்ட நபர்கள் இன்று வரை சீனாவிற்கு ஆதரவாக பேசி வரும் அறிவாலய போராளிகளுக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்கா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Share it if you like it