தேர்தல் நேரத்தில் ஹிந்து மக்களை ஏமாற்ற தி.மு.க மிக தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் இந்நிலையில். யாருடைய நம்பிக்கையையும் திமுக கொச்சைப்படுத்தாது, அவரவர் வழிபாடு, அவரவர் உரிமை, என்று தி.மு.க தலைவர் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் வழக்கமாக தி.மு.க நடத்தும் கபட நாடகம் இது என்றும். ஸ்டாலின் என்றும் ஹிந்துக்களை வெறுக்கும் நபர். இவரிடம் ஹிந்துக்கள் ஏமாற கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






ஓட்டுக்காக எப்படி வேணாலும் பேசுவீங்க …இன்னும் 10 வருடம் எதிர்கட்சியாகவே தொடர்வதற்கு திமுகவிற்கு முழு தகுதியும் உள்ளது 😂😂😂 pic.twitter.com/0OOXCqDrQp
— Karthik 🇮🇳 (@sapkarthik) March 30, 2021
இந்துக்களை கேவலப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இந்து மதத்தை கேவலமாக பேசியதை எப்படி முதலமைச்சர் வேட்பாளர் என திமுக சொல்கிறது.மதவெறி வன்மத்தை வளர்கிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம் pic.twitter.com/RoIy5Ryztj— 🚩Sarveshwaran🇮🇳 सर्वेश्वरन ह 🕉️சர்வேஸ்வரன்🚩 (@rsswarrior1) March 30, 2021
— pradeep_v 🇮🇳 (@pradeep24739639) March 30, 2021