அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் – கிருபானந்த வாரியார் கூறியது என்ன?

அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் – கிருபானந்த வாரியார் கூறியது என்ன?

Share it if you like it

கட்சி தொண்டர்களில் ஆரம்பித்து தி.மு.க தலைவர் வரை.. தமிழக மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்.. என்பதை அறிவார்ந்த தமிழ் சமூகம் நன்கு அறியும்… தி.மு.க-வின் அதிகாரபூர்வ பக்கத்தில் வாரியார் சுவாமிகள் கலைஞர் பற்றி கூறியதாக கருத்து தெரிவித்துள்ளது..

அரசியல் தலைவர்கள் எப்படி  இருக்க வேண்டும் என்று வாரியார் சுவாமிகள் பேசியதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it