Share it if you like it
வாட்சப் நிறுவனம் தனது பயனர்கள் குறித்த புதிய கொள்கைகளை வெளியிட்டது இதற்கு, இந்தியா உட்பட பல நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாற்று சமூக வலை தளங்களுக்கு, பலர் மாறத் துவங்கினர் .இதையடுத்து, ‘புதிய கொள்கையை அமல்படுத்துவது, மே, 15 வரை ஒத்தி வைப்பதோடு . மக்களுக்கு உள்ள சந்தேகங்கள், தவறான புரிதலுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படும்’ என, வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.
Share it if you like it