நான் கடவுளை நம்புகிறேன், ஜெய் ஸ்ரீ ஹனுமன் – தென்னாப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் !

நான் கடவுளை நம்புகிறேன், ஜெய் ஸ்ரீ ஹனுமன் – தென்னாப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் !

Share it if you like it

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27-10-2023) நடந்த 2023 உலகக் கோப்பை மோதலில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை உறுதி செய்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ், நான் கடவுளை நம்புகிறேன் ‘ஜெய் ஸ்ரீ ஹனுமான்’ நன்றி என்று தனது இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவினை பலரும் லைக் மற்றும் பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it