இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெறும் ஒரே நாடாக இந்தியா மாறும் IMF கருத்து..! மெளனம் காக்கும் பொருளாதார நிபுணர்..!

இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெறும் ஒரே நாடாக இந்தியா மாறும் IMF கருத்து..! மெளனம் காக்கும் பொருளாதார நிபுணர்..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும் மிக கடுமையாக எதிர்க்க கூடியவர் நகைச்சுவை நடிகர் மற்றும் பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படும் மயில்சாமிக்கு  அதிர்ச்சியளிக்கும் விதமாக  IMF (சர்வதேச நாணய நிதியம்) இவ்வாறு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது..

2021 – 2022-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5  விழுக்காடு உயரும் என்று கணித்துள்ளது.. இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி விகிதத்தை எட்டக் கூடிய ஒரே நாடாக இந்தியா மாறும் என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.. சீனாவை  விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது..

 


Share it if you like it