”இந்தியாவிலேயே, தமிழகத்திற்கு கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..! 

”இந்தியாவிலேயே, தமிழகத்திற்கு கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..! 

Share it if you like it

தமிழகத்திற்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு  வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அண்மையில் வழங்கியதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்  நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Image

 


Share it if you like it